March 4, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

News

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட தேயிலைத் தூள் பக்கெற்கள் அதிரடியாக கண்டுபிடித்த அதிகாரிகள் குறித்த டீ கடைக்கு சீல் வைத்துள்ளனர்.காத்தான்குடியில் இடம்பெற்ற விசேட அதிரடிப்படையினரின் திடீர் சோதனையில் பாவனைக்கு...

1 min read

திருகோணமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி இன்று (18) காலை உயிரிழந்துள்ளார்.கிண்ணியா பெண்கள் மகளிர்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.குறிப்பாக 18.02.2020 இன்றைய தினம்...

இலங்கையிலும் பாஜக கட்சியை துவக்குவதற்கான முயற்சிகள் ரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினரும் காந்தளம் பதிப்பகத்தின் உரிமையாளருமான மறவன்...

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சானது, தேசிய பாதுகாப்ப - அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனியான இராஜங்க அமைச்சாகவும், உள்நாட்டலுவல்களுக்கு தனியான இராஜாங்க அமைச்சராகவும்...

1 min read

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பின் பின்னர், கனடா பிராம்ப்டன் நகரிலிருக்கும் பிராம்ப்டன் தமிழ் ஒன்றியமும், பிராம்ப்டன் தமிழ் முதியோர் ஒன்றியமும் சேர்ந்து பிராம்ப்டன் நகரின் 3ம்...

வத்தளை - கெரவலப்பிட்டிய பசளை தயாரிக்கும் நிலையத்தில் கழிவுப் பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் பகுதியில் சற்றுமுன்னர் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.எனினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக...

1 min read

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார்.உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச்...

1 min read

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையுடன் விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த டுபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ப்ளை டுபாய் (Fly Dubai)...

இலங்கையில் கடந்த 17 நாட்களில மாத்திரம் 108 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இதுவரை 400 பேரை உயிரிழந்துள்ளனர்.இந்த காலகட்டத்தில் அதிகளவாக, கொழும்பு...

அரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் கிளையை ஸ்தாபிக்க முயற்சிக்கப்படுமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த...

வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை மலை முருகன் ஆலயத்தை உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.அதன்படி அவ்வாலயம் தொடர்ந்து இந்து ஆகம முறைப்படி தற்போதைய வண்ணக்கர் பரிபாலனசபையுடன்...

பன்னல பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மோதலில் மாணவர் ஒருவரின்...

யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார்.குறித்த...

1 min read

சிங்கப்பூரில் ஓட்டல் அறையொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் விக்டோரியா வீதியில் உள்ள பிரபல விடுதியொன்றின் 13ஆவது மாடியில் அறையொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது, அவர் நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்த...

1 min read

இந்தியாவும் இலங்கையும் இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.திருகோணமலை எரிபொருள்...

இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுவந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை சேமித்த ஒருவரது செய்தி வைரலாகப் பரவியுள்ளது.எச்.எஸ். பீரிஸ் என்பவர் கொழும்பு 7,...

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 25 கிலோ சி4 வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது வீட்டில் இன்று சோதனை நடத்திய பொலிசார், வெடிமருந்தை மீட்டதுடன், இளைஞனை கைது செய்தனர்.கண்ணிவெடி...

1 min read

இலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் ஆணையரால் முன்வைக்கப்பட்டுள்ள மீளாய்வு அறிக்கை, போரினால் பாதிக்கப்பட்டவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.நாட்டில் தொடரும் பிரச்சனைகள் இந்த அறிக்கையில் சரியாக பிரதிபலிக்கப்படவில்லை...

மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேற்று ( 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன்...

பேருந்தில் ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொரோனா அச்சம் காரணமாக...

இந்திய மக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமதிக்கும் செயல்களை வெளிநாடுகளில் உள்ள சில பிரபலங்கள் தொடர்ந்து செய்து கண்டனத்திற்கு ஆளாகிறார்கள்.விவசாயிகள் பிரச்சினையில் குரல் கொடுத்த பாடகியும், நடிகையுமான ரிஹானா...

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்னும் கூடிய அளவில் சுகாதார நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.அந்தவகையில், பாடசாலை மட்டத்திலும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த...

ஜெனிவா கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய யோசனையொன்றை முன்வைக்கவுள்ளன. இவையனைத்தும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் (டயஸ்போரா) தேவைகளுக்கு அமைவாகவே நடைபெறுகின்றது.அவர்கள் எமது நாட்டிற்குள்ளேயே...

இலங்கை கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 78 000 ஐ அண்மித்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு 9.30 மணி வரை 713 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.அதற்கமைய இலங்கையில் மொத்த...

வவுனியா - செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலை அங்கிகள் இன்று (17) மீட்கப்பட்டுள்ளன.குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் இருந்து செட்டிகுளம்...

ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.புதுச்சேரிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. முத்தியால்பேட்டையில் உள்ள...

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானிய – இலங்கைக்கு இடையிலான பயணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு இன்று தொடக்கம் நீக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவிவருகின்ற அதேவேளை,...

1 min read

இந்தியா -சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 384 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும்...

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.