அனைத்து மிருகக் காட்சிசாலைகளும் நாளை திறப்பு
1 min read
கொவிட்-19 தொற்றினால் மூடப்பட்ட தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களம் திணைக்களத்தின் கீழ் உள்ள தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக் காட்சிசாலை மற்றும் ரிதிகம சஃபாரி பூங்கா ஆகியவை நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இவ்வாறு திறக்கப்படும் மிருகக்காட்சி சாலைகள் மற்றும் பூங்காக்களில் கடுமையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் அமுல்படுத்தப்படும்.
அதேநேரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஒரே நாளில் அல்லது ஒரே நேரத்தில் பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.