இலங்கையில் கடும் மோதலில் ஈடுபட்ட யுக்ரைன் பயணிகள்!

இலங்கை வந்துள்ள யுக்ரைன் பயணிகள் சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி – பெந்தோட்டையில் உள்ள தாஜ் விடுதியில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளில் சிலர் மோதிக் கொள்கின்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.