March 6, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

இலங்கையில் ஒரே நாளில் திடீரென உயர்ந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! இத்தனை பேருக்கா?

இலங்கையில் மேலும் 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றறைய தினம் இதுவரையில் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.