March 4, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

கொவிட் தடுப்பூசியை எடுத்து வரும் மும்பை விமானத்தின் புறப்படுகை தாமதமானது

1 min read

கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏ.என்.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில், 

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொவிட் -19 தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு செல்லும் விமானம் தாமதமானது என்று பதிவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.