February 28, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

இலங்கை அணியின் முன்னாள் வீரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

1 min read

Published by T. Saranya on 2021-01-28 21:28:24

இலங்கை அணியின் முன்னாள் கிக்கெட் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்  சபையின் மோசடி ஒழிப்பு ப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில்  3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட்  சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.