March 4, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

இலங்கையில் இன்று கொரோனாவால் உயிரிழந்த 7 பேர் குறித்து வெளியான தகவல்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு சிறைச்சாலையில் உள்ள 61 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

எந்தெரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.