February 25, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

சீனாவில் இருந்து விரைவில் வரவுள்ள 03 இலட்சம் தடுப்பூசிகள்!

இலங்கைக்கு மிகவிரைவில் சீனாவிடத்திலிருந்தும் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

இந்த தகவலை இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 3 இலட்சம் கோவிட் தடுப்பூசிகளை சீனா இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.