March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

யாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..!

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் யாழ் இந்தியத் துணை தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

மேற்படி நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.