March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

விடுமுறைக்காக ஊருக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த சோகம்

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிரவு ரிதிதென்னையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த வாரியபொலயைச் சேர்ந்த 34 வயதுடைய ஹேரத்

மேலும் அவர் தனது விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.