மட்டக்களப்பில் மேலும் 11 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் இன்று காலை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் வெளியிடப்பட்ட பிசிஆர் முடிவின்படி, மட்டக்களப்பு நகரில் 03 பேர், கல்லடியில் 07 பேர், காத்தான்குடியில் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.