உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு..!

நாட்டில் மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் – தேவானம்பியதிஸ்ஸபுரயின் 295ஏ, கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.