March 6, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

வலப்பனை பகுதியில் சிறியளவில் நிலநடுக்கம்

1 min read

Published by T. Saranya on 2021-01-22 10:40:45

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பகுதியில் சிறியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று (22.01.2021) அதிகாலை ரிச்டர் அளவுகோலில் 1.7 ஆக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத் தரவுகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.